The decision to undertake further study is a major decision. Choosing the right programme that fits with your educational and career development aims is very important. This decision will have potential to influence your future professional career and your ability to perform in that career
Friday, June 20, 2008
கற்றது கை மண் அளவு கல்லாதாது உலகளவு.ஆம் கல்விக்கு வயதில்லை.களவும் கற்று மற என்று ஒரு பழமொழி உண்டு.அதை போல் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் வீணாக கழிக்காமல் எதையாவது ஒன்றை கற்று கொண்டே இருந்தோமானால் என்றாவது ஒரு நாள் நமக்கு பயன்படும்.கற்று கொண்டே இருங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.உங்கள் வாழ்க்கை மேம்பட என் வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment